6வது முறை முதல்வரான ஜெ... 7 நிமிடத்தில் அவரது உருவத்தை நெற்றியில் வரைந்த ஓவியர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரத்தைச் சேர்ந்த ஓவியர் செல்வம், தமிழக முதல்வராக ஆறாவது முறை ஜெயலலிதா பதவியேற்றுள்ள சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில், அவரது உருவத்தை தனது நெற்றியில் ஏழு நிமிடங்களில் வரைந்து அசத்தியுள்ளார்.
வீடியோ












Click it and Unblock the Notifications