ஜப்பானில் நடைபெற்ற ஆசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்றார் கோவை கமல்ராஜ்
ஆசிய அளவிலான நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார் கோவை சேர்ந்த ஒருவர்.
Recommended Video

கோவை: ஆசிய அளவில் ஜப்பானில் நடைபெற்ற ஜுனியர் தடகள போட்டிகளில் கோவையை சேர்ந்த வீரர் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்று சாதித்து உள்ளார்.
ஜப்பானில் ஆசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தடகள வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில், கோவையில் இருந்து நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற கமல் ராஜ் என்ற வீரர் அந்த போட்டியில் 15.75 மீட்டர் தூரம் வரை தாண்டி தங்கப் பதக்கத்தை பெற்று சாதித்து உள்ளார். தொடர்ந்து இவர் சர்வதேச அளவிலான தடகள போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்று உள்ளார்.
கோவை கமல்ராஜ், சமீபத்தில் சென்னையில் நடந்த முதல்வர் கோப்பை மாநில தடகள போட்டி மும்முறை தாண்டுதலில் முதலிடம் பெற்றதுடன், ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் பெற்றார். கடந்த 3 மாதங்களுக்கு முன், அகில இந்திய பல்கலை தடகள போட்டியிலும் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications