அசின் சக்கரம், அனுஷ்கா சாட்டை.. சினேகா மத்தாப்பு... தீபாவளி பட்டாசுகள்: ஜாக்கிரதை!
சென்னை: தீபாவளிக்கு பட்டாசுதான் பிரதானம். அந்த பட்டாசு குழந்தைகளுக்கு பிடித்தமானது.
மத்தாப்பு, சங்கு சக்கரம், சாட்டை, பென்சில் வெடி என குழந்தைகளுக்கு பிடித்தமான வெடிகள் பல இருக்கின்றன. இவை இரவு நேரங்களில் வெடிக்கும் வெடிகள்.
பகல்நேரத்தில் சத்தமாக வெடிக்கக் கூடிய சீனி வெடி, லட்சுமி வெடி, யானை வெடி, அனுகுண்டு ஹைட்ரஜன் குண்டு வரை சந்தைகளில் அறிமுகமாகியுள்ளது.

குட்டீஸ்கள் பேவரைட்
பட்டாசுகளிலும் குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் ஹீரோக்களான சோட்ட பீம், ஆங்க்ரி பேட்ஸ் என பலவகை பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை சுவாரஸ்யமாக வெடிக்கின்றனர் குட்டீஸ்கள்.

அசின் சக்கரம்
கார்ட்டூன் ஹீரோக்கள் ஒருபுறம் இருக்க தமிழ்பட கதாநாயகிகளின் பெயரிலும் பட்டாசுகள் அறிமுகம் ஆகியுள்ளன. அசின் சக்கரத்தின் வேகம் சூப்பர் என்கின்றனர் குட்டீஸ்கள்.

அனுஷ்காவும் சூப்பர்தான்
அசினைப் போலவே அனுஷ்கா சக்கரமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தவகை சக்கரமும் நல்ல ஒளியுடன் வேகமாகவும் இருக்கிறது என்கின்றனர் குட்டீஸ்கள்.

சினேகா சாட்டை
சினிமாவில் சினேகாவின் புன்னகை பிரபலம்.அதேபோல சாட்டை வெடியில் சினேகா பிராண்டு சூப்பராம். ஒரு முறை பற்றவைத்தால் கடைசி வரை நிற்காமல் எரிகிறது என்கின்றனர் சாட்டையை கொளுத்தியவர்கள்.

ஜாக்கிரதை குட்டீஸ்
வெளிநாட்டு பட்டாசுகளின் மேல் மோகம் கொண்டு அவற்றினை வாங்காமல் உள்ளூர் பட்டாசுகளை மட்டுமே வாங்கி வெடிக்கின்றனர் பெரும்பாலோனோர். தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை கொளுத்தும் குட்டீஸ் ஜாக்கிரதையாக பாதுகாப்புடன் வெடிக்கவேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுரையாகும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications