அமைச்சர்கள் வேறு முதல்வர் கேட்பது நாகரீகமற்றது: திருநாவுக்கரசர் கொதிப்பு!
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் போதே அதிமுக அமைச்சர்கள் வேறு முதல்வரை கேட்பது நாகரீகமற்றது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் இருக்கும்போதே அதிமுக அமைச்சர்கள் வேறு முதல்வரை கேட்பது நாகரீகமற்ற ஒன்று என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சாடினார்.
டெல்லி செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக அமைச்சர்கள் வேறு முதல்வரை கேட்பது குறித்து செய்தியாளர்கள் திருநாவுக்கரசரிடம் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர் முதல்வர் பன்னீர்செல்வம் இருக்கும் போதே அமைச்சர்கள் வேறு முதல்வரை கேட்பது நாகரீக மற்றது என்றார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், இதுகுறித்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றார்.
மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications