கடையநல்லூர் பாஜக வேட்பாளர் கதிர்வேலு.. கோர்ட் டூ தேர்தல்!
நெல்லை: கடையநல்லூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக மூத்த வழக்கறிஞர் வி. கதிர்வேலு அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோனார் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பெயர் கே.வேலு கோனார்.
கதிர்வேலு எம்.ஏ, எம்.எல், டிபிபிஏ படித்துள்ளார். மனைவி பெயர் ஸ்டெபானா ஞானம். இவர் எம்எஸ்சி, எம்எட், படித்து சிவகங்கை மாவட்டம் வி மலம்பட்டியில் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்தத் தம்பதிக்கு வி.கே.சுபஸ்ரீ, ஜெயப்பிரியா என இரு மகள்களும், ஜெயமோகன் என்ற மகனும் உள்ளனர்.
கடையநல்லூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது சங்கரன்கோவிலில் வசித்து வருகிறார் கதிர்வேலு. 57 வயதாகும் இவரைத் தொடர்பு கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட தொடர்பில் முயலலாம்.
கதிர்வேலு
தொலைபேசி - 094431 24870
இமெயில்- [email protected]
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications