2016 தேர்தலின் கதாநாயகன் கருணாநிதி- தமாகாவில் இருந்து விலகிய பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: 2016 சட்டசபை தேர்தலின் கதாநாயகனே திமுக தலைவர் கருணாநிதிதான் என்று தமாகாவில் இருந்து விலகிய மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
தமாகா- மக்கள் நலக் கூட்டணியை ஏற்க மறுத்து அக்கட்சியில் இருந்து விலகிய பீட்டர் அல்போன்ஸ் சென்னையில் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டி:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அமைத்த கூட்டணி உகந்ததாக இல்லை. ஆகையால் அந்த கட்சியில் இருந்து நான் விலகிவிட்டேன்.

என்னைப் பொறுத்தவரையில் 2016 சட்டசபை தேர்தலில் கதாநாயகன் திமுக தலைவர் கருணாநிதிதான். தற்போது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என ஜெயலலிதா அறிவித்திருப்பது ஓட்டுக்காக மட்டுமே.
இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
தமாகாவில் இருந்து விலகியுள்ள பீட்டர் அல்போன்ஸ், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். அவருக்கு நெல்லை மாவட்டத்தில் உள்ள தொகுதி ஒன்றில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications