பெண் போலீசிடம் ஆபாசமாக பேசும் உதவி கமிஷனர்... வாட்ஸ் அப்பில் தீயாய் பரவும் ஆடியோ!
சென்னை: பெண் போலீஸ் ஒருவரிடம் உதவி கமிஷனர் ஆபாசமாக பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் போலீசிடம் ஆபாசமாக பேசுவதாக அந்த ஆடியோ அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் போலீசே இந்த ஆடியோவை வாட்ஸ் அப்பில் பரவ விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது உறுதியாகி விட்டது. இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் அவருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ஆபாசமாக பேசிய உதவி கமிஷனர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் உதவி கமிஷனர் மீது புகார் செய்தால்தான் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு கீழ் உதவி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
அதே நேரத்தில் பெண் போலீஸ் புகார் கொடுக்க வில்லை என்றாலும் வேறு மாதிரியான சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் பரிசீலிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications