இந்த நேரத்துல ரஜினி படம் ரிலீஸானாலும் ஃப்ளாப்தான்! எழுத்தாளர் ரவிக்குமார் பளீச்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போதைய அரசியல் சூழலில் ரஜினி படம் ரிலிஸானாலும் ஃபிளாப் ஆகிவிடம் என எழுத்தாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுவரை சினிமா அரசியலை பீட் செய்தது என்றும் தற்போது அரசியல் சினிமாவை பீட் செய்கிறது என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசியல் கடந்த 3 நாட்களகாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது. தமிழக அரசியல் நிலவரத்தில் நொடிக்கு நொடி ஏற்படும் அதிரடி திருப்பங்கள் இந்திய அரசியலையே அதிர வைக்கிறது.

At this time if super star Rajinikanth movie release also it will become failure : Writter Ravikumar

ஒவ்வொரு நிமிடமும் பிரேக்கிங் செய்திகளை போட்டு 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்களுக்கு கிடைத்துள்ள தீணியை சரியாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த பரபரப்பு குறித்து எழுத்தாளர் ரவிக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்துல ரஜினி படம் ரிலீஸானாலும் ஃப்ளாப்தான் என்றும் இதுவரைக்கும் சினிமா அரசியல டாமினேட் பண்ணியது, இப்போது அரசியல் சினிமாவை பீட் பண்ணுது என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
writer Ravikumar tweets in his twitter page that, at this time if super star Rajinikanth movie release also it will become failure. Cinema was dominating politics but politics started to beet cinema he tweeted.
Please Wait while comments are loading...