'மக்கள் முதல்வர்' படத்தை தூக்கிவிட்டு 'ஒரிஜினல் முதல்வர்' படத்தை வைக்க கோரும் திமுக...
Subscribe to Oneindia Tamil
சேலம் : ஆத்தூர் நகர்மன்ற கூட்டத்தில் ஜெயலலிதா படத்தை நீக்கி விட்டு தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படத்தை வைக்க வேண்டும் என திமுக மற்றும் தேமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர்மன்றக் கூட்டம் தலைவர் உமாராணி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு வந்த திமுக கவுன்சிலர்கள் கையில் தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இருந்தது.

பின்னர், கூட்ட அரங்கில் இருந்த ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு பன்னீர்செல்வத்தி்ன் படத்தை வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு தேமுதிகவினரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், உமாராணி உட்பட அதிமுக கவுன்சிலர்கள் இதனை ஏற்க மறுத்தனர். இதனால், கூட்டத்தில் அமளி உண்டானது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications