அட்டாக் பாண்டி என்கவுண்டரில் கொலை?: வதந்தியால் பரபரப்பு!!

தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த சுரேஷ்பாபு கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி மதுரையில் வெட்டிக்கொல்லப்பட்டார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் 17 பேர் பல்வேறு கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக, மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவரான வி.பி. பாண்டி என்கிற அட்டாக் பாண்டியை, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் போலீசின் பிடியில் சிக்காமல் அட்டாக்பாண்டி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தஞ்சாவூர் அருகில் அவரை போலீசார் சுட்டுக்கொன்றதாக வதந்தி பரவியது. ஊடகங்களிலும் இதுகுறித்து செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வெள்ளைத்துரை ஏடிஜிபி யிடம் விசாரித்தபோது, தமிழ்நாட்டில் தற்சமயம் எந்த என்கவுண்டரும் நடைபெறவில்லை என்று உறுதிபடுத்தியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications