திருவண்ணாமலையில் ஆசிரம நிர்வாகியை கட்டிப்போட்டு 25 சவரன் நகை, பணம் கொள்ளை!
ஆசிரம நிர்வாகியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: ஆசிரம நிர்வாகியை கட்டிப்போட்டு 25 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வருண லிங்கம் அருகே அமைந்துள்ளது திருவருட்பா ஆசிரமம்.
இந்த ஆசிரமத்தின் நிர்வாகியாக கலைமணி 77 என்பவர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு கலைமணி மற்றும் அவரது உதவியாளர்கள் ஆசிரமத்தில் இருந்தபோது, 5 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று திடீரென்று உள்ளே நுழைந்தது. பின்னர், கலைமணி மற்றும் அவரது உதவியாளரை கட்டிப்போட்ட அந்த கும்பல், 25 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரொக்கப் பணத்தினை கொள்ளையடித்து தப்பி சென்றது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கலைமணி கிராமிய போலீசாரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கி, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications