தமிழகத்தில் தொடரும் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம்.. காஞ்சி அருகே அதிகாரி மீது கொலை முயற்சி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தில் தொடரும் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம்-வீடியோ
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே மணல் கொள்ளையை தடுத்த அதிகாரி மீது கொலை முயற்சி நடைபெற்றுள்ளது.
கூவத்தூர் அருகே வருவாய் ஆய்வாளர் சீனிவாசனை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த மணல் கடத்தல்காரர், தண்டபானி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரு தினங்கள் முன்பு, நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஜெகதீசன் என்பவர் மணல் கொள்ளையர்களால் அடித்தும், வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவ பரபரப்பு அடங்கும் முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மணல் கொள்ளையர்களை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்கள் குமுறுகிறார்கள்.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications