ஒரேயொரு ஆணுறை அதுல் அஞ்சான் பிறக்காமல் செய்திருக்கும்: ட்விட்டரில் கலகல
சென்னை: சன்னி லியோனின் ஆணுறை விளம்பரம் பற்றி பேசிய இடதுசாரி தலைவர் அதுல் அஞ்சானின் பெயர் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரத்தை பார்க்க மக்களை அனுமதித்தால் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல் அஞ்சான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பலரும் அவரை ட்விட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
இதனால் அதுல் அஞ்சானின் பெயர் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
|
வங்கி
வங்கியைப் பற்றிய எந்த விளம்பரமும் மக்களை கொள்ளை அடிக்கத் தூண்டுமோ - அதுல் அஞ்சான் என அபி கேள்வி எழுப்பியுள்ளார்.
|
பசி
அதுல் அஞ்சான் ஸ்னிக்கர்ஸ் சாப்பிடுங்கள். பசியாக இருக்கையில் நீங்கள் பேசும் எதுவும் அர்த்தம் இல்லை என சார்லி ட்வீட் செய்துள்ளார்.
|
அதுல்
ஒரு ஆணுறை அதுல் அஞ்சான் பிறக்காமல் இருந்திருக்க உதவும் என சுசி சிங் கல்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
வீரர்
வீரருக்கு போரைப் பற்றி புரியும், மருத்துவருக்கு மருந்து பற்றி புரியும், தீவிரவாதிக்கு தீவிரவாதம் புரியும், அதுல் அஞ்சானுக்கு பலாத்காரம் செய்பவர்களை புரிந்துள்ளதோ? என ப்ராக்ஸி கேட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications