ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் 3 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல்- சிபிசிஐடி
சேலம்: ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் சம்பந்தபட்ட மூன்று பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்க சிபிசிஐடி ஏற்பாடு செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சேலம் எண் 4 மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்றும் விசாரணை நடந்தது. இதில் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து ஆஜரானார்கள்.
கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் குற்ற நகல் இன்று வழங்க சேலம் சிபிசிஐடி போலீசார் தயார் செய்து எடுத்து வந்து இருந்தனர். மொத்தம் 900 பக்கங்களுடன் இந்த குற்ற பத்திரிக்கை நகல் தயார் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் போலீஸ் பக்ருதீன், பன்னாஇஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை போதிய போலீஸ் இல்லாததாலும், தேர்தல் நேரம் என்பதாலும் வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் அழைத்து வர இயலவில்லை. வழக்கை மாஜிஸ்திரேட்டு விஜலட்சுமி விசாரித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications