8 ஆம் வகுப்பு மாணவிக்கு திருமண ஆசை காட்டி பலாத்காரம் – 19 வயது ஆட்டோ டிரைவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயதான ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் அருகிலுள்ள குப்பாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர், அருண் பாண்டியன் ஒரு சரக்கு ஆட்டோ டிரைவர். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு பயிலும் 13 வயது ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 14 ஆம் தேதி அம்மாணவியை, அருண் பாண்டியன் திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

நேற்று முன்தினம் இரவு பல்லடம் ரோடு, வித்யாலயம் அருகே, அருண்பாண்டியன் மற்றும் மாணவி இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையில், அருண்பாண்டியன் மாணவிக்கு திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது தெரிவந்தது.
இதைத்தொடர்ந்து அருண்பாண்டியனை கைது செய்த போலீசார் திருப்பூர் குற்றவியல் இரண்டாம் எண் நீதி மன்ற மாஜிஸ்திரேட் வேலுசாமி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பின் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications