தீபாவளிக்கு மக்களுக்கு விதம் விதமாக "அல்வா" தரப் போகும் ஆவின்!

இந்த வருடமும் 5 வகையான இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. பொது மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ள ஆவின் இனிப்புகள் குறைந்த விலையில் விற்பனை செய்யயப்பட உள்ளன.
ஆவின் முந்திரி அல்வா, முந்திரி கேக், ஸ்பெஷல் நட் அல்வா, சாக்லேட் பர்பி, பாதாம் அல்வா ஆகிய 5 வகையான தீபாவளி இனிப்புகள் தயாரித்து விற்பனை செய்யும் பணிகள் நடக்கின்றன. இது தவிர மைசூர்பாகு, பால்கோவா போன்ற வழக்கமான இனிப்புகளும் கிடைக்கின்றன.
ஆவின் வெண்ணை, நெய் போன்றவையும் தீபாவளிக்காக அதிகளவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகள் மொத்தமாகவும் விற்பனை செய்யப்படும். அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் அன்பளிப்பு இனிப்பு பாக்கெட்டுகளை வாங்க வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
044-23464529 மற்றும் 9790792065, 9884107454 ஆகிய எண்கள் மூலம் ஆர்டர் கொடுக்கலாம். இது தவிர அனைத்து ஆவின் பாலகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும் ஆவின் இனிப்பு வகைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications