ஓய்வறியாத உதயசூரியனின் இளைய சூரியனுக்கு அதற்குள் சோர்வு வந்து விட்டதோ....???
Subscribe to Oneindia Tamil

மாறாக மதுரையிலேயே அவர் தங்கி ஓய்வெடுத்து வருகிறாராம்.
திமுக விழாக்கள், நிகழ்ச்சிகளில் சமீப காலமாக அழகிரி கலந்து கொள்கிறார். ஒன்று புறக்கணிக்கிறார் அல்லது தவிர்க்கிறார். இந்த வகையில், நேற்று சென்னையில் நடந்த நெஞ்சுக்கு நீதி புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவருக்கும் அழைப்பு போயிருந்தது. ஆனால் அவர் வரவில்லை.
இன்று சென்னையில் கூட்டப்பட்ட திமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கும அவர் வரவில்லை. லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இது. இருந்தபோதும் அழகிரி வரவில்லை.
மதுரையில் உள்ள தனது வீட்டில்தான் தங்கியிருக்கிறார் அழகிரி. சென்னைக்கே அவர் வரவில்லை.
ஓய்வறியாத உதயசூரியனின் இளைய சூரியனுக்கு அதற்குள் சோர்வு வந்து விட்டதோ....???
More From
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது!












Click it and Unblock the Notifications