அழகிரி, ஸ்டாலின் 'அப்டேட்': அவர் சென்னையில்.. இவர் அந்தமானில்!

அமெரிக்கா போயிருந்த அழகிரி, 2 நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வந்தார். ஸ்டாலினோ இன்று அந்தமான் போயுள்ளார்.
ஒரு மாதம் அமெரிக்காவில் தங்கியிருந்தார் அழகிரி. ஆனால் தற்போது திடீரென அவர் கிளம்பி சென்னைக்கு வந்துள்ளார். அவரது வருகைக்கான காரணம் திமுகவில் பரபரப்பாக அலசப்படுகிறது.
டிசம்பர் மாதம் தி்முக பொதுக்குழு கூடவுள்ளது. அப்போது ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதாவது பொதுச் செயலாளர் பொறுப்புக்கு துரைமுருகன் வரவுள்ளதாக பரபரப்பு அடிபடுகிறது.
இந்த நிலையி்ல்தான் அழகிரி சென்னைக்கு வந்து உட்கார்ந்துள்ளார். அதேசமயம், அண்ணன் இங்கு வந்திருக்க தம்பி ஸ்டாலினோ அந்தமான் சென்றுள்ளார். காலையில் கிளம்பிச் சென்ற அவர் சில நாட்கள் தங்கி விட்டு வருகிறார். அவருடன் குடும்பத்தினரும் உடன் போயுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications