குஷ்பு விலக ஸ்டாலின் குடும்பம் காரணமா?: மு.க. அழகிரி விளக்கம்
சென்னை: திமுகவில் இருந்து நடிகை குஷ்பு விலக மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர்தான் காரணம் என்று தாம் கூறியதாக வெளியான செய்திகளை மு.க. அழகிரி மறுத்துள்ளார்.
நடிகை குஷ்பு அண்மையில் திமுகவை விட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து சில ஊடகங்களில், குஷ்பு விலக மு.க. ஸ்டாலின் குடும்பம் காரணம் என்று மு.க. அழகிரி கூறியதாக செய்தி வெளியானது.

ஆனால் இதை மு.க. அழகிரி மறுத்துள்ளார். இது தொடர்பாக மு.க. அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும் மாலை சென்னையிலும் மதுரையிலும் வந்த மாலைப் பத்திரிகையிலும் நான் சொன்னதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதை நான் மறுக்கிறேன்.

நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்து விலகுவதற்கு காரணம் மு.க. ஸ்டாலின் குடும்பம்தான் என்றும், நான் கூறாத செய்திகளை திரித்து வெளியிட்டுள்ளதை முற்றிலும் மறுக்கின்றேன்.
நான் அப்படிப்பட்ட பேட்டிகளை எந்தப் பத்திரிகையிலும் கொடுக்கவில்லை. இந்த செய்திகள் முற்றிலும் தவறானது.
இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications