5 ஆதரவாளர்கள் மற்றும் மகனுடன் மு.க. அழகிரி ஹாங்காங் பயணம்
Subscribe to Oneindia Tamil

மதுரையில் ஒட்டப் பட்ட சுவரொட்டிகள் காரணமாக மதுரைவைத் திமுகவைக் கூண்டோடு கலைத்து உத்தவிட்டார் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன். மேலும், மன்னன் உட்பட அழகிரியின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப் பட்டனர்.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வாய்பில்லை என்பது போன்ற கருத்தை தெரிவித்தார். மு.க.அழகிரியின் கருத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, அழகிரி இரண்டு முறை சந்தித்தார். தற்போது அழகிரி, தனது மகன் துரை தயாநிதி மற்றும் ஆதரவாளர்கள் ஐந்து பேருடன் இன்று காலை 3.15 மணி விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டு சென்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications