திமுக மண்ணை கவ்வியதில் அண்ணன் ஹேப்பி அண்ணாச்சி: அழகிரி ஆதரவாளர்கள்
மதுரை: சட்டசபை தேர்தலில் தான் கூறியபடியே திமுக தோல்வி அடைந்துவிட்டது என்று கூறி அழகிரி சந்தோஷமாக சிரித்ததாக அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்று முன்னாள் மத்திய அமைச்ச மு.க. அழகிரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் கூறியபடியே நடந்துள்ளதால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இன்று காலை முதலே ஆதரவாளர்கள் அழகிரியின் வீட்டில் கூடியுள்ளனர். அதிமுக முன்னிலை என்று டிவியில் வந்ததை பார்த்துவிட்டு அண்ணன் பலமாக சிரித்தார். பார்த்தீங்களா, நான் சொன்னது நடந்துவிட்டது என்று எங்களிடம் கூறினார்.
என்னை ஒதுக்கிவிட்டு வென்றுவிடலாம் என ஸ்டாலின் போட்ட கணக்கு என்னாச்சுன்னு பார்த்தீங்களா? மதுரை, தேனி, விருதுநகரில் ஈஸியா ஜெயிச்சிருக்கலாம். எல்லாத்தையும் கெடுத்தது ஸ்டாலின் தான். இனி கட்சி என்ன செய்கிறதுன்னு பார்க்குறேன் என்று அவர் எங்களிடம் கூறினார் என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications