விஜயகாந்த்தை திருப்திபடுத்தவே அழகிரி நீக்கம்: அ.தி.மு.க எம்.எல்.ஏ பேச்சு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை திருப்திபடுத்துவதற்காகவே திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதாக அதிமுகவினர் கூறியுள்ளனர்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக பிரசார கூட்டத்தில் பேசிய அரசு தலைமை கொறடாவும், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ, அழகிரியின் தற்காலிக நீக்கம் இன்று முக்கிய செய்தியாக இருக்கிறது. இதில் தமிழ்நாட்டு மக்கள் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
2011 சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் தினந்தோறும் விஜயகாந்தை திட்டுவதற்காக நடிகர் வடிவேலுவை தி.மு.க. சார்பில் அனுப்பி வைத்தவர் இந்த அழகிரிதான் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக, கருணாநிதி, இஸ்லாமிய பிரதிநிதிகளை அனுப்பி பார்த்தார். பாதிரியார்களை அனுப்பினார். ஆனால் விஜயகாந்த் மசியவில்லை.
இப்போது வழியில்லாமல் விஜயகாந்தை திருப்திபடுத்தவே அழகிரியை கருணாநிதி நீக்கியுள்ளார். இது நாடகம் என்பதை நாட்டுமக்கள் உணர்வார்கள் என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications