அழகிரி பிறந்த நாள்.. மதுரையில் 10 ஆயிரம் பிரியாணி பொட்டலங்கள் விநியோகம்!
Subscribe to Oneindia Tamil

மு.க. அழகிரியின் பிறந்த நாளை மதுரை அதிர அதிர அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மு.க.அழகிரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.
மதுரையின் பல்வேறு பகுதிகளில் மு.க.அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு அழகிரியின் ஆதரவாளர்கள் பிரியாணி பொட்டலங்களை வழங்கினர். சுமார் 10 ஆயிரம் பிரியாணி பொட்டலங்களை அழகிரி ஆதரவாளர்கள் வழங்கினர்.
முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான நெப்போலியன் எழுதிய 'அஞ்சா நெஞ்சன் 63' என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications