பி.இ. 2ம் ஆண்டு நேரடிச் சேர்க்கை கவுன்சிலிங்... மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் நேரில் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுவரும், நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வை, மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் மதுமிதா ஐஏஎஸ் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுமிதா, ‘மாணவர்களிடையே பொறியியல் படிப்பு ஆர்வம் குறையவில்லை' என்றார்.












Click it and Unblock the Notifications