சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் புதிய துணைவேந்தர்கள்.. பரபர தகவல்கள்!
சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களுக்கு நியமிக்கப்பட்ட புதிய துணைவேந்தர்கள் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய துணைவேந்தர்கள் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாகவும்,மதுரை காமராஜர் பலகலைக்கழகத்திற்கு இரண்டாண்டுக்கு மேலாகவும் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டாமல் இருந்தது. இந்தநிலையில் இந்த இரண்டு பல்கலைக்கழங்களிலும் துணை வேந்தர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை துணைவேந்தராக பதவியேற்க உள்ள பி.பி.துரைசாமி சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினராக இருந்தவர். மேலும் 7வது ஊதிக்குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் 30 ஆண்டுகாலம் கல்லூரி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள பி.செல்லதுரை நெல்லை மனோண்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றியவர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு துணைவேந்தர்களும் இன்று ஆளுநரை சந்தித்து பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications