பாகுபலி - 2 சூப்பரோ சூப்பர்...பார்ட் 3 எப்ப ரிலீஸ்? - உற்சாகத்தில் ரசிகர்கள் கேள்வி! - வீடியோ
சென்னை: பாகுபலி - 2 திரைப்படம் இன்று வெற்றிகரமாக வெளியாகி உள்ளது. படத்தைப் பார்த்து தியேட்டரை விட்டு வெளியே வரும் மக்கள் முகத்தில் உற்சாகமும் திருப்தியும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி - 2 படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்துக்கு உலகம் முழுதும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. இதுவரை 10 லட்சம் டிக்கெட்டுகள் புக் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் நாயகன் பிரபாஸ் பல லட்சங்கள் செலவு செய்து உடற்பயிற்சி செய்து எடையை ஏற்றி யுள்ளார்.
இப்படத்தில் வரும் கட்டப்பா கேரக்டர் அதிகம் பேசப்பட்டது. கட்டப்பாவாக நடித்த சத்யராஜ், 9 வருடங்களுக்கு முன்பு காவிரி நதிநீர் பிரச்சனையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என சர்ச்சையெல்லாம் எழுந்தபோதும் பாகுபலி -2 வெற்றிகரமாக இன்று வெளியானது.
இந்தப் படத்தைப் பார்த்து தியேட்டரை விட்டு வெளியே வரும் அனைத்து ரசிகர்களும் கோரஸாக கேட்கும் கேள்வி' படம் சூப்பரோ சூப்பர். பாகுபலி பார்ட் 3 எப்ப வரும்? ஆகமொத்தத்தில் பாகுபலி 2 ஆறிலிருந்து அறுபது வரை அனைவருக்கும் பிடித்தமான திரைப்படமாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications