மனைவியுடன் மனஸ்தாபம் – கொலை வழக்கு ஜாமீன் கைதி தூக்கு போட்டு தற்கொலை!
கோவை: சென்னையில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் கோவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தேனாம்பேட்டை ஆலயத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவேல் என்ற புஷ்மின். இவர் சென்னை மயிலாப்பூர் புளியந்தோப்பில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
இவர் மீது மேலும் பல வழக்குகள் இருந்ததால் அவரது மனைவி தன் குழந்தைகளுடன் கோவை சிட்கோ சீனிவாச நகரில் தன் அக்கா வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று தன் மனைவியை பார்ப்பதற்காக முத்துவேல் கோவை வந்தார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விரத்தியடைந்த முத்துவேல் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜாமீனில் வெளிவந்த கைதி தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications