"பொம்பளை".. டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாலபாரதி கொடுத்த பொளேர் அடி!
Recommended Video

சென்னை: தம்மை 'அந்த பொம்பளைய சட்டசபையில் பார்த்ததே இல்லை' என ஒருமையில் விமர்சித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கடுமையான பதிலடி தந்துள்ளார்.
நீட் காவு கொண்ட அனிதாவின் மரணம் உலகம் முழுவதும் தமிழர்களை உலுக்கியுள்ளது. ஆனால் டாக்டர் கிருஷ்ணசாமியோ அனிதாவின் மரணம் தொடர்பாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

உண்மையை சொன்ன பாலபாரதி
இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ஜெயலலிதாவின் பரிந்துரையால் போதுமான மதிப்பெண் பெறாத டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது என்கிற உண்மையை போட்டு உடைத்தார்.

அந்த பொம்பளைய என விமர்சனம்
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி, அந்த பொம்பளைய நான் சட்டசபையில் பார்த்ததே கிடையாது என ஒருமையில் விமர்சித்தார்.

கடும் விமர்சனம்
இதற்கும் மிகக் கடுமையான எதிர்ப்பு சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. தற்போது கிருஷ்ணசாமியின் இந்த ஒருமை விமர்சனத்துக்கு பாலபாரதியே ஃபேஸ்புக்கில் பதிலடி தந்துள்ளார்.

பாலபாரதி பதிலடி
இது தொடர்பாக பாலபாரதி பதிவிட்டுள்ளதாவது:
உன்னை பெற்றது யார்?
உன் துணையாக வந்தது யார்?
நீ பெற்றது யாரை?
யாருக்காக ஷீட் கேட்டாய்?
யாரிடம் கேட்டாய்?
எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் டாக்டர்கிருஷ்ணசாமி
"பொம்பளை!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications