பாலச்சந்தர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. நினைவு திரும்பியது.. குடும்பத்தினர் மகிழ்ச்சி!
சென்னை: இயக்குநர் கே பாலச்சந்தர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சுயநினைவு திரும்பி, குடும்பத்தினருடன் பேசுவதாகவும் அவரது உதவியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
இது பாலச்சந்தர் குடும்பம் மற்றும் திரையுலகினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கடந்த வாரம் உடல் நலக் கோளாறு காரணமாக மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கே பாலச்சந்தர். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், திரையுலகமே அவருக்காக கவலைப்பட்டது. ரஜினிகாந்த் நேரில் வந்து பார்த்து நலம் விசாரித்தார்.
சிறு நீரகம் பழுதடைந்ததால் அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களாக அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இப்போது அவருக்கு முற்றிலும் நினைவு திரும்பியுள்ளதாகவும், குடும்பத்தினர் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் பாலச்சந்தரின் உதவியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications