நிருபரின் உயிரைக் காத்த தினத்தந்தி அதிபர்!
தன் பத்திரிகையில் பணியாற்றும் மூத்த நிருபரின் இருதய அறுவைச் சிகிச்சைக்கான முழுச் செலவையும் ஏற்று உயிரைக் காப்பாற்றினார் தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன்.
தினத்தந்தி நாளிதழ் குழுமத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா செய்தியாளராகப் பணியாற்றி வருபவர் கங்காதரன்.
சில தினங்களுக்கு முன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் அடைப்புகள் இருந்ததால், முழு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்த தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணிய ஆதித்தன், கங்காதரனின் மருத்துவ செலவுத் தொகை முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக முன் வந்து, முழு தொகையையும் செலுத்தியிருக்கிறார்.
சிகிச்சைக்குப் பிறகு ஆரோக்கியமாகவும் நல்ல முறையில் உடல் நலம் தேறியும் வருகிறார் கங்காதரன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications