புதுச்சேரி அரசு தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்ப தடை

புதுச்சேரி அரசு சம்பந்தப்பட்ட தகவல்களை வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகாரிகள் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சம்பந்தப்பட்ட தகவல்களை வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகாரிகள் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் இடம்பெற்றிருந்த வாட்ஸ் அப் குருப்பீல் ஆபாச வீடியோ வெளியிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், புதுச்சேரி மாநில அரசு அதிகாரி ஒருவர் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி இடம்பெற்று உள்ள வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோவை வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த அதிகாரி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ban for government information in whats app

இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் அரசு தகவல்களை வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அனுப்ப கூடாது என தலைமை செயலர் மனோஜ் பரீதா இன்று உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+