பாரத ஸ்டேட் பேங்க் ஊழியர்கள் போராட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரத ஸ்டேட் வங்கியின் 5 துணை வங்கிகளை இணைத்து ஒரே வங்கியாக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பாரிமுனை அருகில் நடந்த இந்த போராட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அதன் இணை வங்கிகளின் ஊழியர்கள் பங்கேற்றனர்.
வங்கி ஊழியர்கள் போராட்டம் - வீடியோ:












Click it and Unblock the Notifications