10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 25-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: வங்கி கடனை கட்டாதவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 25-ந் தேதியன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஊழியர் சம்மேளனப் பொதுச்செயலர் வெங்கடாசலம் இதனைத் தெரிவித்தார்.
வெங்கடாசலம் செய்தியாளர் சந்திப்பு வீடியோ












Click it and Unblock the Notifications