சாலை, குடிநீர் வசதி கோரி திருப்பூரில் பெண்கள் தர்ணா: வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் அருகே சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் குறிஞ்சி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
வீடியோ:












Click it and Unblock the Notifications