தமுக மாநில அமைப்புச் செயலாளராக பாஸ்கரன் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளராக பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமுக பொதுச் செயலாளர் க.அதியமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இனத்தைக் காக்கவும் ,அதன் உரிமைகளை மீட்கவும் தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி ,கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம்.

எங்களது கட்சி தெளிந்த சிந்தனையோடும், தொலை நோக்குப் பார்வையோடும், நம் தமிழ் இனத்திற்க்கான விடியலை உருவாக்கும் திட்டத்துடன் செயல்படுவதைக் கண்டு பிற கட்சிகளிலிருந்து பல தோழர்கள் சேர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் மு.பெ.பாசுகரன் தமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு தமுகவில் மாநில அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
More From
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications