கட்சி ஆரம்பித்தார் பாஸ் என்கிற பாஸ்கரன்.. பெயர் என்ன தெரியுமா??
Recommended Video

சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஒரு கட்சி உதயமாகியுள்ளது. அதை டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சசிகலாவின் அக்காள் மகள் வனிதாமணியின் மகன்கள் டிடிவி தினகரன் மற்றும் டிடிவி பாஸ்கரன். இவர்களில் தினகரன் அதிமுகவை கைப்பற்ற முட்டி மோதி பார்த்துவிட்டு தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் புதிய கட்சியை தொடங்குவதாக பாஸ்கரன் அறிவித்தார். கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஏனோ காரணத்தினால் அந்த விழா அன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
பாஸ்கரன் தனது நீலாங்கரை வீட்டில் கட்சி கொடியை தொடங்கி வைத்தார். கட்சிக்கு அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழகம் என பெயரிட்டுள்ளார். மேலே சிவப்பு நடுவில் பச்சை கீழே கருப்பு நிறத்தில் கொடி உள்ளது.
அதில் நடுவில் மஞ்சள் நிறத்தில் எம்ஜிஆர் படம் உள்ளது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications