குற்றால அருவில் கொட்டுது வெள்ளம்.... குளிக்கத் தடை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நெல்லை: குற்றால அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனிடையே, மேற்குத் தொடர்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications