பி.இ, பொதுப்பிரிவு கலந்தாய்வு : அமைச்சர் தொடங்கி வைத்தார் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொறியியல் படிப்பில் 2016-17 கல்வியாண்டுக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்கியது.
ஏற்கனவே விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில் இன்று முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தொடங்கிவைத்தார். 200லிருந்து 196.75 கட் ஆஃப் வரை பெற்ற சுமார் ஐந்தாயிரம் மாணவர்கள் இன்றைய முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications