மனதை மயக்கும் ஊட்டி பைகாரா நீர்வீழ்ச்சி...குவியும் சுற்றுலாபயணிகள்! வீடியோ
ஊட்டி பைகாரா நீர்வீழ்ச்சியில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாகக் காணப்படுகிறது. இந்த கோடை காலத்தில் மக்களின் மனதை ஈர்க்கும் வகையில் பைகாரா நீர்வீழ்ச்சி இருப்பதால் அங்கு சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிக
உதகை: உதகை பைகாரா அருவி நீர்வீழ்ச்சியை பார்க்க சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர். தொடர் மழையால் நீர்வீழ்ச்சியில் மனம் நிறையுமளவு நீர் வீழ்வதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடைகால விருந்தாக இது அமைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 140 வருடங்களில் இல்லாத அளவு கடும் வறட்சி நிலவுகிறது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்த காரணத்தால் பார்க்குமிடமெல்லாம் வறண்டு காணப்படுகிறது.

தற்போது வெப்பசலனத்தின் காரணமாக ஆங்காங்கே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சிவகங்கை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வெப்பத்தின் அளவு குறைந்தது.
இந்நிலியில் ஊட்டியில் தொடர்ந்து சில தினங்களாகப் பெய்த மழையின் காரணமாக, பைகாரா நீர்வீழ்ச்சியில் நீர் திரண்டு ஓடிவருகிறது. வெயில் வாட்டி வரும் வேளையில் இந்த குளுகுளு காட்சி சுற்றுலா பயணிகளின் மனதுக்கும் கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணைகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications