கிளப் மஹிந்திரா உறுப்பினரா நீங்கள்?: உங்களுக்காகவே ஒரு அருமையான வாய்ப்பு
சென்னை: கிளப் மஹிந்திரா உறுப்பினராகி இலவசமாக துபாய்க்கு பயணம் மேற்கொள்ளலாம்.
விடுமுறையை கழிக்க மக்களுக்கு உதவி வரும் கிளப் மஹிந்திரா உறுப்பினரா நீங்கள்?. இல்லை என்றால் உடனே உறுப்பினர் ஆகுங்கள். ஏனென்றால் கிளப் மஹிந்திரா தனது உறுப்பினர்களில் தேர்வு செய்யப்படுபவர்களை இலவசமாக துபாய்க்கு அழைத்துச் செல்கிறது.
கிளப் மஹிந்திரா உறுப்பினராவது எளிதான ஒன்று. உறுப்பினராக செலுத்த வேண்டிய கட்டணத்தை மாதாமாதம் இஎம்ஐ மூலமாக ரூ.5 ஆயிரத்து 764 செலுத்தும் வசதி உள்ளது. 25 ஆண்டுகளாக விடுமுறையை கழிக்க மக்களுக்கு உதவி வருகிறது கிளப் மஹிந்திரா.
கிளப் மஹிந்திராவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 45 சொகுசு ரிசார்ட்டுகள் உள்ளன. மேலும் உலகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்.சி.ஐ.யுடன் இணைக்கப்பட்ட ரிசார்ட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கிளப் மஹிந்திரா உறுப்பினராகி இலவச சர்வதேச ஹாலிடே(7 நாட்கள்), இலவச உள்நாட்டு கிளப் மஹிந்திரா ஹாலிடே(ஒரு வாரம்), ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள ரிசார்ட் கிரெடிட் வவுச்சர் ஆகிய கூடுதல் சலுகைகளை பெறலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications