மதுரை: தலை துண்டிக்கப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு
மதுரை: மதுரை தத்தனேரி பகுதியில் சாக்கடைக்குள் தலை துண்டிக்கப்பட்ட இளைஞரின் உடல் மீட்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரப்பாளையம், கூடல்நகர் செல்லுகின்ற கிளைச்சாலைப் பகுதியில் அரசு புறம்போக்கு மைதானம் ஒன்று உள்ளது. இங்குள்ள கழிவுநீர் குட்டையிலிருந்து கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசியதால், அதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, கூடல்புதூர் காவல்துறையினர் அங்கிருந்த குட்டையில் தேடியபோது, அதில், சாக்கு மூட்டையொன்று கிடந்தது. அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது, தலை துண்டிக்கப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் இருந்தது.
அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் இருக்கும் என்கின்றனர் காவல்துறையினர். மேலும், கொலை செய்யப்பட்டவர் யார், எந்த ஊர், கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற கொலை சம்பவங்கள் மதுரையில் தொடர்ந்து நிகழந்து வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications