நம்மாளுங்களுக்கு இந்தக் "கிசும்பு" மட்டும் போகவே இல்லை பாருங்க!
சென்னை: ஜல்லிக்கட்டுக்குத் தடையால் ஊரே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ரணகளத்திலேயும் கிளுகிளுப்பு என்பது போல ஜல்லிக்கட்டை வைத்து சிலர் காமெடி செய்யத் தவறவில்லை.
அதேசமயம், ஓவராக கிண்டாமல் பட்டும் படாமல் ஜல்லிக்கட்டை இப்படி நடத்தலாம், அப்படி நடத்தலாம் என்று ஐடியாக்களை ஆங்காங்கே அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்றுதான் இது.. பேசாமல் இப்படி நடத்திட்டா பிரச்சினை வராதே என்று.. நல்ல ரோசனைதான்! இதைப் பார்த்தா "பீட்டா"காரனே கன்பீஸ் ஆயிருவான்...!
இந்த மாதிரி ஜல்லிக்கட்டு நடத்தினா ஒரு பிரச்சனையும் வராது.#ஜல்லி_சிங்கர் சீசன் 1.2.3... அப்படின்னு போய்கிட்டே இருக்கும்
Posted by Kannan Ramajayam on Saturday, January 9, 2016
ஆனா எனக்கு ஒரே ஒரு டவுட்தான் பாஸ்.. இதுல பேச்சி பேச்சின்னு ராமாஜன் கூப்பிறாரே.. காளை மாட்டுக்கு எப்படி பேச்சின்னு பேரு வப்பாங்கே..? ஒரு வேளை பேச்சிமுத்தா இருக்குமோ...??... இருந்தாலும் இருக்கும்!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications