பெங்களூரு குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

பெங்களூரு சர்ச் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் முன் நடைபாதையில் இருந்த பூந்தொட்டியில் நேற்றிரவு 8.30 மணியளவில் குண்டு ஒன்று வெடித்தது. இதில் அப்பாதையில் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது. மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த சென்னையைச் சேர்ந்த பவானி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் குறித்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, புனே மற்றும் சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications