காரைக்குடி ராமநாதன் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவர் விருது வழங்கும் விழா
காரைக்குடி: காரைக்குடியில் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி ஆயுள் காப்பீட்டு கழகம் சார்பில் சிறந்த மாணவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆயுள் காப்பீட்டு கழக மேலாளர் அருள் அவர்கள் தலைமை தாங்கி் சிறப்பித்தார்.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் வரவேற்றார்.

விழாவில் பள்ளியில் பயிலும் எஸ். நாளிதா பானு, எம் .ஐஸ்வர்யா, பி.மாதேஷ், ஏவி.தருண் ஆகாஷ், எஸ்.தீபக் ஆகிய மாணவர்களுக்கு சிறந்த மாணவர்களுக்கான விருதை விழாத் தலைவர் வழங்கி சிறப்பித்தார்.

விழாவில் ஆயுள் காப்பீட்டு கழக உதவி மேலாளர் தங்கதுரை சிறப்புரையாற்றினார். முதன்மை காப்பீட்டு ஆலோசகர் லெ.கணேசன் கலந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திருமதி. கோமதி ஜெயம் செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் திருமதி. விஜயலெட்சுமி நன்றி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications