அதிமுகவா திமுகவா... பரபரக்கும் தேர்தல் பெட்டிங்!
சென்னை: ஐஸ்வர்யா ராய்க்குப் பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதற்கே ஆயிரம் கோடி ரூபாக்கு மேல் பெட்டிங் வைத்தவர்கள் இந்தியர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஆட்சியைத் தீர்மானிக்கப் போவது யார் என்பதில் பெட் கட்டாமல் இருந்துவிடுவோமா...
இதோ தமிழகத்தில் அடுத்த ஆட்சியமைக்கப் போவது அம்மா தலைமையில் அதிமுகவா, அல்லது அய்யா தலைமையில் திமுகவா என்ற பெட்டிங், சென்னை மட்டுமல்ல, மாநிலத்தின் பல பகுதிகளிலும் சத்தமின்றி நடந்து வருகிறது.

ஆட்சியமைக்கப் போவது யார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். ஆனால் இதை வைத்து கடந்த இரு தினங்களாக பந்தயம் கட்டுவது அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நண்பர்களுக்குள் நூறு, ஆயிரம் எனத் தொடங்கிய பெட்டிங், திருப்பூர், கோவை, சென்னை போன்ற பகுதிகளில் கோடிகளில் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
சில இடங்களில் குறிப்பிட்ட தொகுதியில் ஜெயிப்பது யார் என்ற அளவில் பெட்டிங் நடக்கிறதாம்.
பெரும்பாலானோர் ஜெயிக்கப் போவது திமுகவா அதிமுகவா என்றுதான் பந்தயம் கட்டியுள்ளார்களாம். சில விஐபி தொகுதிகளில் மநகூவை மையப்படுத்தியும் இந்த பந்தயம் அமைந்துள்ளதாம்.
ஆனால் இது தொடர்பாக யாரையும் போலீசார் கைது செய்ததாக தகவல் இல்லை.
-
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications