வைரமுத்துவுக்காக ரஜினி குரல் கொடுக்காதது ஏன்.. பாரதிராஜாவும் சாட்டை சுழற்றுகிறார்
ஆட்சியை பிடிக்கத்தான் ரசிகர்களை அடக்காமல் அடிமுட்டாளாகவை வைத்து விட்டாரா? என்று ரஜினிகாந்தை பாரதிராஜா மறைமுகமாக சாடியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஆட்சியை பிடிக்கத்தான் ரசிகர்களை அடக்காமல் அடிமுட்டாளாகவே வைத்து விட்டாரா என்று ரஜினிகாந்துக்கு பாரதிராஜா மறைமுகமாக சாடியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறாக பேசியதாக அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இதனால் ஜீயர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வைரமுத்துவின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் அவரை கொலை செய்யலாமா என்றும் பாஜகவின் நயினார் நாகேந்திரன் நெல்லையில் பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற கடவுள் 2 என்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற போது பாரதிராஜா பேசுகையில், ஆட்சியை பிடிக்கத்தான் ரசிகர்களை அடக்காமல் அடிமுட்டாளாகவே வைத்து விட்டாரா என்று கூறினார்.
வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்திருக்கலாமே? என்றும் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி பேசாதது ஏன்? என்று கேட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications