பாரதிராஜாதான் அப்பவே சொன்னாரே.. கேட்டீங்களா.. இப்ப கமல் கோபப்பட்டுட்டாரு பாருங்க!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் உங்களால் தாங்க முடியாது என்று இயக்குநர் பாரதிராஜா முன்பே கூறியுள்ளார்.
தைரியமிருந்தால் கமல் அரசியலுக்கு வந்து தன் கருத்தை சொல்லட்டும், அரசியலுக்கு வருவதற்கு கமலுக்கு தைரியமில்லை என்றும் ஜெயலலிதா இருக்கும் வரை வாயை பொத்தி கொண்டு இருந்த கமல்ஹாசன் இன்று ஜெயலலிதா மறைந்த பிறகு மட்டும் வாயை திறப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

அதேபோல், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர கனவு காணலாம். ஆனால் கமல் ஒரு முதுகெலும்பில்லாத கோழை. அவர் முடிவெடுத்தாலும் முதல்வராக முடியாது என தெரிவித்திருந்தார்.
இதற்கு எல்லாம் பதிலடி கொடுத்த கமல்ஹாசன், இந்தி திணிப்பு பற்றி தான் எப்போது பேசினேனோ அப்போதே அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேற்று நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்ட டிவிட் அவர் அரசியலுக்கு வருவதை உணர்த்துவதாக இருந்தது.
இந்நிலையில் நடிகர் கமல் இன்று வெளியிட்டு அறிக்கையின் மூலம் அவர் தற்போது உள்ள சூழலில் நேரடி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற மில்லியன் டாலர் கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கான விடையை பாரதிராஜா முன்பே ஒரு முறை கூறியுள்ளார்.
(கமல் அரசியலுக்கு வந்தால் உங்களால் தாங்க முடியாது!- பாரதிராஜா)
அப்படி கமல் அரசியலுக்கு வந்தா முழுசா எல்லாத்தையும் கத்துக்கிட்டுதான் வருவார் என்றும் அவர் சீரியஸாகக் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications