‘நமிதாவை நடுங்க செய்த நாட்டாமையே’: பிக் பாஸ் ஓவியா புரட்சிப் படை போஸ்டரால் புதுக்கோட்டையில் பரபரப்பு
பிக் பாஸ் நடிகை ஓவியா புரட்சிப் படை என்ற பெயரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்காதவர்கள் பேசாதவர்கள் இல்லவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதைப் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகம் உலா வந்து கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் பற்றியும் அதில் பங்கேற்றுவரும் காயத்திரி, ஓவியா, நமிதா ஆகியோர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவிடுவது போதவில்லை என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓவியா பெயரில் புரட்சிப் படையை தொடங்கி விட்டார்கள் அவரது ரசிகர்கள்.

ஓவியா புரட்சிப் படை புலிவலம் (புதுக்கோட்டை மாவட்டம்) என்ற பெயரில் போஸ்டர் ஒன்று புதுக்கோட்டைப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் "நமிதாவை நடுங்கச் செய்த நாட்டாமையே... ஆர்த்தியை அரைவிட்ட ஆளுமையே.. காயத்திரியை கதறவிட்ட கம்பீரமே.. பரணிக்கு பாய் சொன்ன பாசமே... தங்கத் தலைவியே ஓவியா Big Boss Title வெற்றி பெற வாழ்த்துக்கள்..." என்று அச்சிடப்பட்ட போஸ்டர் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போகின்ற போக்கைப் பார்த்தால் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு ஓவியாவை சுயேட்சை வேட்பாளராக நிற்க வைத்து ஜெயிக்க வச்சிடுவாங்க போல இருக்கே.. பிக் பாஸ் படுத்துற பாடு தாங்க முடியல என்று இதனைப் பார்த்த மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications