காயத்ரி சூப்.. ஓவியா பிரியாணி.. ஜூலி ஜூஸ்...200 ரூபாய் மட்டுமே.. இது தேனி குசும்பு பாஸ்!
ஹோட்டலில் விற்பனை செய்யப்படும் உணவுகளை பிரபலப்படுத்த எத்தனையோ வழிகளில் உள்ளபோது, இங்கு ஒரு ஹோட்டலில் புதுமையான வழியை பின்பற்றுகினறனர்.
சென்னை: ஒரு ஹோட்டலில் உணவு பொருள்கள் அனைத்தும் பிக்பாஸ் நட்சத்திரங்களின் காம்போவாக கிடைப்பதாக ஒரு போட்டோ வைரலாகி வருகிறது.
ஹோட்டலில் உணவு பொருள்களை பிரபலப்படுத்த பல்வேறு யுத்திகள் கையாளப்படுகின்றன. ஆனால் தேனியில் ஒரு ஹோட்டலில் அங்குள்ள உணவுகளுக்கு பிக்பாஸ் போட்டியாளர்களின் பெயர் சூட்டப்பட்டு பரிமாறப்பட்டது.

அந்த கடையில் உள்ள மெனு எழுதும் பலகையில் காய்தரி சூப், ஓவியா பிரியாணி, ஆரவ் புரோட்டா, ரைஸா ரைஸ் , சக்தி எக் மசாலா, சினேகன் 65, ஜூலி ஜூஸ் ஆகியன காம்போவாக கிடைக்கும் என்றும் அதன் விலை வெறும் ரூ.200 என்றும் மெனு போர்டில் எழுதப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் டிவி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். இன்னும் சிலரோ திட்டி தீர்த்துக் கொள்வதற்காகவே சிலரின் பெயர்களும் மனதில் இருக்கும்.
#BiggBoss combo @ Theni pic.twitter.com/waVIniRzcA
— Hari Prabhakaran (@Hariadmk) November 8, 2017
ஜூலி மீது மக்களுக்கு வெறுப்பு இன்னும் குறையவே இல்லை. நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தபோதிலும் அவர் கூறியது பொய் என்று ஹரீஷும், ஓவியாவும் குட்டை உடைத்தனர். இப்போதும் ஜூலி பெயரைக்கேட்டு அலறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications