100 தேவசேனாவிற்கு சமம்யா எங்க ஓவியா... அசரடிக்கும் டிவிட்டுகள் #ஓவியா
பிக்பாஸ் வீட்டில் குடும்ப உறுப்பினர்களால் அலட்சியப்படுத்தப்படும் ஒவியாவிற்கு ஆதரவாக ரசிக மகா ஜனங்கள் டுவிட்டரில் மீம்ஸ், கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை: சமூக வலைத்தளமே ஓவியா பித்துப்பிடித்து அலைகிறது. ஓவியாவிற்கு ஹேஸ்டேக் போட்டு டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் தனிமை படுத்தப்பட்ட ஓவியாவிற்கு ஆதரவாக அவரது ரசிக மகா ஜனங்கள் பல பதிவுகளை போட்டு வருகின்றனர்.
ஓவியா... ஓவியா... என்று ஒரேயடியாக உருகுகின்றனர் ரசிகர்கள். நூறு தேவசேனாவிற்கு சமம் என்று ஓவியாவை ஒரேயடியாக கொண்டாடுகின்றனர்.
ஓவியாவிற்கு இத்தனை சப்போர்ட் கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கும் அளவிற்கு ஓவியாவிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பக்கம் பக்கமாக பதிவிட்டுள்ள கருத்துக்கள் பலவற்றை பதிவிட முடியாது சில பதிவுகளை இங்கே பகிர்ந்துள்ளோம்.
|
நானே சப்போர்ட் பண்றேன்
எனக்கு யாரும் சப்பபோர்ட் பண்ண வேண்டாம்.. நானே எனக்கு சப்போர்ட் பண்ணிக்கறேன்.. என்று ஓவியா கூறியதை தத்துவ கருத்தாக பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
லேடி சூப்பர் ஸ்டார்
ஆகவே இன்று முதல் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் #ஓவியா விற்கு வழங்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
100 தேவசேனா
ஓவியா 100 தேவசேனாவிற்கு சமம், அதுவும் எந்த பல்வாழ்தேவனாலும் வீழ்த்த முடியா தேவசேனா அவள் என்று பதிவிட்டுள்ளனர் ஓவியா ரசிகர்கள்.
|
என்னா ஒரு வெறித்தனம்
அறைங்க பார்ப்போம் அறைங்க அறைங்க.... தொட்ரா பார்க்கலாம் தொட்ரா.. சூர்யா சார் உரசாதிங்க.. சேம் டோன்.... வெறித்தனம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications